உற்சாகத்தோடு ஓட்டுப்போட்ட முதல் முறை வாக்காளர்கள் - இளைஞர் மற்றும் இளம் பெண்கள்
🎬 Watch Now: Feature Video

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோர் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அது குறித்து ஒரு பார்வை...