குமரியில் கடல் சீற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்! - furious sea
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: கடலில் இன்று திடீரென ஏற்பட்ட சீற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வட மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.