குடியாத்தம்: வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வனப்பகுதியில் விடுவிப்பு - vellore gudiyatha,
🎬 Watch Now: Feature Video

வேலூர்: குடியாத்தத்தில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை, சுமார் 10 மணி நேரம் போராடி வனத் துறையினர் பிடித்தனர். அங்கு பிடிபட்ட சிறுத்தையை சாரங்கல் வனப்பகுதியில் விடுவித்தனர். வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில், மூன்று பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.