'உலக அரசியலை என் அப்பா கற்றுக்கொடுத்தார்' - கவிஞர் இந்துமதி சிறப்பு நேர்காணல் - கவிஞர் இந்துமதி சிறப்பு நேர்காணல்
🎬 Watch Now: Feature Video

'மழையில் சிவந்த மருதாணி' என்ற ஒலிப்புத்தகத்தையும், 'வாழ்க்கையிலே நீ எனக்கு தந்த பாடம்' என்ற பாடலையும் வெளியிட்ட கவிஞர் இந்துமதி தந்தையுடனான தனது சிறு வயது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நேர்காணல்...