ஆருயிர் நண்பர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா - ilayaraja condolence for veteran musician death
🎬 Watch Now: Feature Video

இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்ட நாள்கள் பணியாற்றிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் கடந்த மே 19ஆம் தேதி காலமானார். வயது முதிர்வு காரணமாக இறந்த அவருக்கு, அவரது நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா தனது இரங்கலை காணொலி வாயிலாக தெரிவித்தார்.