லதா மங்கேஷ்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சச்சின், ஷாருக்கான் - bollywood actor shahrukh khan
🎬 Watch Now: Feature Video

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் - அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.