பேசாதே.. பேசாதே.. ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் - admk cadres

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 23, 2022, 2:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்த ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிய சென்ற போது அங்கிருந்த பலர் பேசாதே பேசாதே என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.