பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பல்! - PAMBAN BRIDGE
🎬 Watch Now: Feature Video

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியான குந்துக்கால் கடற்கரை அருகே கடந்த 16ஆம் தேதி தரைத்தட்டிய சரக்கு கப்பல், பழுது நீக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று பாம்பன் ஷெர்ஜர் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து காக்கிநாடா சென்றது. இதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் கை காட்டி வழி அனுப்பி வைத்தனர்.