திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், திமுக வேட்பாளர் நாசரிடம் படுதோல்வியடைந்துள்ளார்.