சிசிடிவி: சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்களின் மீது கார் மோதி விபத்து - இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய கார்
🎬 Watch Now: Feature Video

தெலங்கானா மாநிலம் சவுத்துப்பல் எனும் இடத்தில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் உள்பட நான்கு வாகனங்கள் மீது கார் ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் படுகாயங்களுடனும், இருவர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய இருசக்கரவாகனம் தீப்பற்றி எறியத் தொடங்கியது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.