சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியக்கும் காஷ்மீர் பனிப்பொழிவு! - காஷ்மீர்
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீநகர்: குல்மார்க் உள்பட காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று பனி பொழிந்தது. பள்ளத்தாக்குப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவையே தாங்கள் காண வந்ததாகவும் தற்போது கனவு நிறைவேறியுள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.