70ஆவது அரசியல் சாசன தின சிறப்பு காணொலி
🎬 Watch Now: Feature Video
டெல்லி: 70ஆவது அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு இந்திய அரசியல் சாசனத்தின் பெருமைகளைக் கூறும் சிறப்புக் காணொலியை நாடாளுமன்ற மைய வளாகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். இதில் 2020ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற நாட்காட்டியும் வெளியிடப்பட்டது.