சில்வர் குடத்தில் சிக்கிய சிறுவனின் தலை!
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கரீம்நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன், விளையாடும் போது தவறுதலாக சில்வர் குடத்திற்குள் தலையை விட்டதில் சிக்கிக்கொண்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குடத்தை அறுத்து சிறுவனை எவ்வித காயமும் இன்றி மீட்டனர்.