'தயவு செய்து உதவுங்க, ரொம்ப பயத்துல இருக்கோம்' - உக்ரைன் தமிழ் மாணவன் - உக்ரைன் தமிழ் மாணவன் வீடியோ
🎬 Watch Now: Feature Video
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐன்ஸ்டீன் ராமச்சந்திரன் என்னும் மாணவர் வீடியோ மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த வீடியோவில், ''உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அனைவரும் மிகுந்த பயத்தில் உள்ளோம். சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்ல தயவு செய்து உதவுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST