அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை - தமிழிசை செய்தியாளர் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று(மார்ச்.16) சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு மருத்துவமனை, மற்றும் அரசு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST