Shocking Video:'அப்பா... Just Miss' - நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14824481-thumbnail-3x2-kerala3.jpg)
கண்ணூர்(கேரளா): கேரள மாநிலம், கண்ணூரில் சைக்கிளில் வந்த 8 வயது சிறுவன் ஒருவன் சாலையைக் கடக்க முயன்ற போது பைக் மோதியதில் சாலையின் மறுபுறம் தூக்கி எறியப்பட்டான். அவன் விழுந்த அடுத்த நொடி, அந்த சிறுவனின் சைக்கிள் மீது கேரளா அரசுப்பேருந்து ஏறிச்சென்றது. நொடிப்பொழுதில் பேருந்தில் சிக்காமல் உயிர் தப்பினான். இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST