புனித் ராஜ்குமார் பிறந்தநாள் - உணவு வழங்கிய விஷால்! - நடிகர் விஷால்
🎬 Watch Now: Feature Video
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் திடீரென மாரடைப்பு காரணமாக கடந்தாண்டு அக்டோபரில் உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு நேற்று(மார்ச் 17) பிறந்தநாள். இதனையொட்டி, நடிகரும் அவரது நண்பருமான விஷால் இன்று (மார்ச் 18) சென்னையில் உள்ள ஆதரவற்ற 200 முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST