வீடியோ: ஜார்க்கண்டில் பைக்கை தூக்கி வீசும் காட்டு யானை - jharkhand elephant video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16892610-thumbnail-3x2-l.jpg)
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தாமத் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்துவருகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை தூக்கி வீசியது. இதனால் பீதியடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST