வீடியோ: பிரதமர் மோடி போலவே இருப்பார், ஆனால் அவரல்ல - மோடி போல இருக்கும் நபர்
🎬 Watch Now: Feature Video
குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடி பரப்புரை செய்துவருகிறார். இதனிடையே கட்ச் மாவட்டத்தில் அச்சு அசல் மோடி போலவே தோன்றமளிக்கும் லால்ஜி தேவாரியா என்பவர் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இவரை மக்கள் பிரதமர் மோடி என்று நினைத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். அவருடன் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST