குஜராத் சென்ற கெஜ்ரிவால் - மோடி மோடி என முழக்கமிட்டு எதிர்ப்பு - ஆம் அத்மி கட்சியின் தேசிய செயலாளர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 20, 2022, 6:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

வதோதரா(குஜராத்): டெல்லி முதலமைச்சரும், ஆம் அத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்-20) அரசியல் பயணமாக குஜராத் சென்றார். அங்குள்ள வதோதாரா விமானநிலையத்திற்கு வந்தடைந்த கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக, அங்கிருந்தவர்கள் ‘மோடி, மோடி’ என எதிர்ப்பு முழக்கமிட்டனர். பின்னர் சிலர் கெஜ்ரிவால் எனவும் உரைக்க குரல் எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.