குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா - vellore Gangai Amman Sirasu Festival
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று (மே.15) காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலி கோவிந்தப்ப செட்டி தெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்த அம்மன் சிரசு கோயிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் தேங்காய்களை உடைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST