Video: தென்காசி அரசு விழாவிற்காக ரயிலில் செல்லும் முதலமைச்சர்! - ஸ்டாலின் ரயில் பயணம்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை (08.12.2022) வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து ரயிலில் பயணம் மேற்கொண்ட காணொலி காட்சிகள்...
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST