Video: அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் - அண்ணன் பெருமாள் கோயில்
🎬 Watch Now: Feature Video
சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழாவில், முக்கிய நிகழ்வாக பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, திரு ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST