கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்குப் பின் அனுமதி - periyakulam
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுயில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 14 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST