குப்பையில் உருவான யானை! - statue of mahout
🎬 Watch Now: Feature Video

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அங்கித் பிரஜாபதி, அனுராக் மெளரியா, தனஞ்சய் மற்றும் ராம்வீர் ஆகியோர் உபயோகமற்ற நாற்காலி, கார் உதிரி பாகங்கள், இரும்பு தகடுகள் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி 14 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட யானை சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்தச் சிலையை உழைப்பாளர் தினமான மே1ஆம் தேதி சபாநாயகர் சதீஷ் மஹானா திறந்துவைக்கிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST