'வேணாம் சக்தி...விட்டுரு சக்தி' - சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் நபர்; கதறும் தாய் - வேணாம் சக்தி...விட்டுறு சக்தி
🎬 Watch Now: Feature Video
தாக்குதலுக்கு ஆளான சிறுவன், பெண், அவர்களைத் தாக்கும் நபர் ஆகியோரின் பெயர், ஊர் போன்ற எவ்வித விவரங்களும் தெரியாத நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலியை மலேசியாவைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளி பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST