காருக்குள் உயிருடன் எரிந்த 4 உயிர்கள்! - 4 people burn alive in car accident in Jhalawar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14951389-thumbnail-3x2-a.jpg)
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள ஜலாவார்-இந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையில் சென்ற மற்றொரு கார் மீது மோதி தீப்பற்றி எரிந்தது. இந்தக் கோர விபத்தில் காருக்குள் இருந்த நால்வர் உயிரிழந்தனர். இவர்கள் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தச் சம்பவம் குறித்து ராய்ப்பூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST