ETV Bharat / state

உதயநிதியை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் - அர்ஜுன் சம்பத் காட்டம்

விருதுநகர்: திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

arjun sambath
author img

By

Published : Sep 11, 2019, 11:01 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வைகோ போன்றோர் நக்சல்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் உதவி புரியும் வகையில் செயலாற்றுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். மேலும் வைகோ போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தான முறையில் செயல்படுவதாகவும் ஃபரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தேவையற்றது என்றும் கூறினார்.

அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டத்தை வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்து வருகிறார் வைகோ.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதி தான் அடுத்த வாரிசு என்பதை ஸ்தாபிதம் செய்யவே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவைப்பதாக கூறிய அவர் தமிழ்நாட்டில் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் சாதி வெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

Intro:விருதுநகர்
11-09-19

தமிழகத்தில் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் - அர்ஜுன் சம்பத் பேட்டி

Tn_vnr_04_Arjun_sampath_byte_vis_script_7204885Body:தமிழகத்தில் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் வைகோ போன்றோர் நக்சல்களுக்கு தீவிரவாதிகளுக்கும் உதவி புரியும் வகையில் செயலாற்றுகின்றனர்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் வைகோ போன்றோர் நக்சல்களுக்கு தீவிரவாதிகளுக்கும் உதவி புரியும் வகையில் செயலாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். வைகோ போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தான முறையில் செயல்படுகின்றனர் என்றார். மேலும் பரூக் அப்துல்லா குறித்த ஆட்கொணர்வு மனு தேவையற்றது என்று கூறினர். தமிழத்தில் கூடங்குளம் அணு உலை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்தை வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்து வருகிறார் வைகோ என்று குற்றம் சாட்டினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதி தான் அடுத்த வாரிசு என்பதை ஸ்தாபிதம் செய்யவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்று குறை கூறினார். தமிழகத்தில் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் ஜாதி வெறியை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.