திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொ.சத்திரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், 45 வயதுடைய ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மரத்தில் தொங்கி காணப்பட்டது. அப்பகுதியில், கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விராலிமலை காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்!
திருச்சி: மணப்பாறை அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொ.சத்திரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், 45 வயதுடைய ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மரத்தில் தொங்கி காணப்பட்டது. அப்பகுதியில், கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விராலிமலை காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொங்கிய ஆண் சடலம் அடித்து தொங்கவிடப்பட்டதா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion: