ETV Bharat / state

திருவள்ளூரில் அதிமுக - காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர். ஜெயக்குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவள்ளூரில் அதிமுக - காங்கிரஸ் வேட்பு மனுத் தாக்கல்!
author img

By

Published : Mar 26, 2019, 7:44 AM IST

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் மூன்றாவது முறையாக டாக்டர். வேணுகோபால் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை தற்போது தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரமண புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, பாமக மாநில துணைத்தலைவர் பாலயோகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Intro:திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது தொடக்க நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில். தற்போது அஇஅதிமுக சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் டாக்டர் வேணுகோபால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவருடன் அமைச்சர் மாபா பாண்டியராஜன் முன்னாள் அமைச்சர் ரமண புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. பாமக மாநில துணைத்தலைவர் பாலயோகி. உள்ளிட்டோரும் அதேபோல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக டாக்டர் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இவருடன் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி வேணு உள்ளிட்டோர் உடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Body:திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது தொடக்க நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில். தற்போது அஇஅதிமுக சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் டாக்டர் வேணுகோபால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவருடன் அமைச்சர் மாபா பாண்டியராஜன் முன்னாள் அமைச்சர் ரமண புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. பாமக மாநில துணைத்தலைவர் பாலயோகி. உள்ளிட்டோரும் அதேபோல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக டாக்டர் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இவருடன் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி வேணு உள்ளிட்டோர் உடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.