ETV Bharat / state

’மகுடி வாசிக்காமல்’ பிடிபட்ட பாம்புகள்!

தேனி: பெரியகுளம் கோட்டாட்சியர் குடியிருப்பில் நுழைந்த பாம்புகளை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்தனர்.

8 feet to 10 feet
author img

By

Published : Aug 17, 2019, 11:22 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கோட்டாட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளன.

snake caught without instrument  periyakulam  rdo house  theni  தேனி  பெரியகுளம்  பாம்புகள்
தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிக்கும் போது

இந்நிலையில், பெரியகுளம் கோட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் இரண்டு பாம்புகள் நுழைந்தன. இதைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிடிபட்ட இரண்டு சாரை பாம்புக்ள்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், குடியிருப்பு வளாகத்தில் புகுந்த பாம்புகளை தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது திடுக்கிடும் வகையில் இரண்டு பாம்புகள் ஊர்ந்து சென்றது. அதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சாரை பாம்புகளையும் உயிருடன் பிடித்தனர்.

கோட்டாட்சியர் குடியிருப்பில் நுழைந்த பாம்புகள்

இவற்றில் ஒரு பாம்பு எட்டு அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளம் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டு பிடிபட்ட பாம்புகளை அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. மேலும் அரசு அலுவலர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Intro: பெரியகுளம் கோட்டாட்சியர் குடியிருப்பில் நுழைந்த பாம்புகள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2பாம்புகளை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினர்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கோட்டாட்சியர்; குடியிருப்பு என முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் பெரியகுளம் கோட்டாட்சியர் குடியிருப்பில் பாம்புகள் இருப்பதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குடியிருப்பு வளாகத்தில் புகுந்த பாம்புகளை தீவிரமாக தேடினர். அப்போது திடுக்கிடும் வகையில் இரண்டு பாம்புகள் ஊர்ந்துள்ளன. சுமார் 1மணி நேரபோராட்டத்திற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சாரை பாம்புகளையும் உயிருடன் பிடித்தனர். இவற்றில் ஒரு பாம்பு 8 அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளம் கொண்டவையாக இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பிடிபட்ட பாம்புகளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Conclusion: அரசு அலுவலர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.