ETV Bharat / state

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர் - வீடியோ

தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் பட்டுவாடா
author img

By

Published : Apr 15, 2019, 3:22 PM IST

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமர் போட்டியிடுகிறார். தொகுதியில் தான் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கில் வாக்காளர்களுக்கு பணம், சேலை, வேஷ்டிகள் உள்ளிட்டவைகளை தொகுதி முழுவதும் சப்ளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த வேஷ்டி, சேலைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அதிமுக முன்னாள் சேர்மன், சவீதா அருண்பிரசாத் தலைமையில் வாக்குச்சீட்டுடன் ரூ.2000 பணமும் வாக்காளர்களுக்கு வழங்கிவருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அதிமுக

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. எனவே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

சுப.பழனிக்குமார்  - தேனி.              15.04.2019.

                போடியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.

                தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமர் போட்டியிடுகின்றார். தொகுதியில் தான் வெற்றி பெறவிட வேண்டும் என்ற நோக்கில் வாக்காளர்களுக்கு பணம், சேலை, வேஷ்டிகள் உள்ளிட்டவைகளை தொகுதி முழுவதும் சப்ளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த வேஷ்டி, சேலைகள் கடந்த சில தினங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது.

                இந்நிலையில் தற்போது போடி அருகே அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கம் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அதிமுக முன்னாள் சேர்மன், சவீதா அருண்பிரசாத் தலைமையில் வாக்குச்சீட்டுடன் ரூ.2000 பணமும் வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

                எனவே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_01_15_ADMK PARTY GIVEN AMOUNT_VIS_7204333

2)      TN_TNI_01a_15_ADMK PARTY GIVEN AMOUNT_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.