ETV Bharat / state

'ஸ்டாலினுக்கு வேலை இல்லாததால் கிராமசபை கூட்டத்தை நடத்துகிறார்..!' - தங்கமணி

நாமக்கல்: "ஸ்டாலினுக்கு வேலை இல்லாததால் ஒவ்வொரு பகுதியிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்" என, அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

minister
author img

By

Published : Feb 6, 2019, 4:52 PM IST

நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியாம் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக பெண் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1956 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடி மதிப்பிலான 15.60 கிலோ கிராம் தங்கம் மற்றும் உதவித் தொகைகளை வழங்கினர். மேலும் 8 ஆயிரத்து 366 பயனாளிகள் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் 40 அயிரம் ரொக்கமும் வழங்கினர். பள்ளிக்குச் செல்லாத பெண் குழந்தைகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 20 அயிரம் ரொக்க பணமும் என மொத்தம் ரூ.11.40 கோடி நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி,

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இனி வரும் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி தயாராக இருக்கிறது.

minister
undefined

பாஐக உடன் அதிமுக கூட்டணி உறுதியா? எனும் யூகத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இருக்கிறார்கள். ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களில் அவருக்கு வேலை இல்லை என்பதும், அவருக்கு வேலை வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்குப் பிறகு மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும். மக்கள் அனைவரும் அதிமுக கட்சியின் பக்கம் என்று தெரிவித்தார்.

Intro:Body:

தீ.பரத்குமார்

நாமக்கல்,

பிப்ரவரி 06,

ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்கள் குறித்து கேட்டபோது அவருக்கு வேலை வேண்டும் என்பதற்காக இது போன்ற பணிகளில் ஈடுபட்டு  வருவதாக - அமைச்சர் தங்கமணி பேச்சு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பங்கேற்று 1956 பயனாளிகளுக்கு 14 கோடி மதிப்பிலான 15.60 கிலோ கிராம் தங்கம் மற்றும் உதவித் தொகைகளை வழங்கினர் மேலும் 8 ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11.40 கோடி நிதியுதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி அதிமுகவில் தேர்தல் பணி ஆரம்பித்து நடைபெற்று வருவதாகவும் கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். வரும் கோடை காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும்   தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதாகவும் கூறினார்.

பா.ஐ.க வுடன் அஇஅதிமுக கூட்டணி உறுதியா ? என்ற கேள்விக்கு  யூகத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் கூட்டணி குறித்து முடிவு எடுக்க அஇஅதிமுக ஓருங்கிணைப்பாளரும்,இணை ஒருங்கிணைப்பாளரும் இருக்கிறார்கள். ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்கள் குறித்து கேட்டபோது அவருக்கு வேலை வேண்டும் என்பதற்காக இது போன்ற பணிகளில் ஈடுபட்டு  வருவதாகவும் தேர்தலுக்குப் பிறகு மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும் என்றும் அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.