ETV Bharat / state

அபிராமி, அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா தேரோட்டம்

நாகை: திருக்கடையூரில் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி, அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை திருவிழா தேரோட்டம்
author img

By

Published : Apr 17, 2019, 10:50 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் பிரசித்திப்பெற்ற அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேர், கோயிலின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் கோயிலை அடைந்தது.

Intro:புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி காட்சி அளித்தார். சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். கோவிலின் முக்கிய நான்கு வீதிகள் வழியாக சென்று பின்னர் கோவிலை அடைந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.