ETV Bharat / state

காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு உலகம் தழுவிய நடைபயணம்

author img

By

Published : Aug 13, 2019, 9:54 PM IST

மதுரை: மகாத்மா காந்தி - கஸ்தூரிபா 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணத்தை 'ஜெய் ஜெகத்' எனும் பெயரில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.

gandhi world rally

மகாத்மா காந்தி கஸ்தூரிபா 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணத்தை 'ஜெய் ஜெகத்' எனும் பெயரில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.

இதனையொட்டி அந்த இயக்கத்தின் தலைவர் பி.வி.ராஜகோபல் மதுரை காந்தி அருங்காட்சியத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சமூக நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணம் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியிலிருந்து தொடங்க உள்ளது.

ஜெய் ஜெகத் அமைப்பின் தலைவர் பி.வி.ராஜகோபல்

ஐக்கிய நாடுகள் அவை நீடித்த வளர்ச்சியை வலியுறுத்தி 17 குறிக்கோள்களை அறிவித்துள்ளது. அந்த குறிக்கோள்களை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 370 நாட்கள் 10ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 10லட்சம் மக்களை சந்திப்பதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய இலக்கு.

இந்தியாவில் இருந்து 200 பேர் இந்தப் பயணத்தில் பங்கு பெறுகிறார்கள். இதே போல் ஜெர்மனி, ஸ்பெயின்,பெல்ஜியம் ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் நடைபயணமாக ஜெனிவா நகரக்கு செல்கிறார்கள்" என்றார்.

Intro:காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு உலகம் தழுவிய நடைபயணம் - ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் அறிவிப்பு

மகாத்மா காந்தி - கஸ்தூரிபா 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணத்தை 'ஜெய் ஜெகத்' எனும் பெயரில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.

Body:காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு உலகம் தழுவிய நடைபயணம் - ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் அறிவிப்பு

மகாத்மா காந்தி - கஸ்தூரிபா 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணத்தை 'ஜெய் ஜெகத்' எனும் பெயரில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.வி.ராஜகோபால் பேசியதாவது, 'சமூக நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணம் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் தொடங்கவுள்ளது.

ஜக்கிய நாடுகள் அவை நீடித்த வளர்ச்சியை வலியுறுத்தி 17 குறிக்கோள்களை அறிவித்துள்ளது. அக்குறிக்கோள்களைப் பின்பற்றி நடப்பது நம் ஒவ்வொருவரது கடமை என்பதை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். அடித்தட்டு மக்களை நோக்கிய நமது திட்டம் அவர்கள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்பது காந்தியின் கூற்று. அதனை மையப்படுத்தியே இந்த நடைபயணம் நடைபெறவிருக்கிறது.

ஸ்வீடன், ஜெனிவா, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஆப்ரிக்க நாட்டிலிருந்தும் நடைபயணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரை வந்தடைகின்றனர். 370 நாட்கள் 10 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 10 லட்சம் மக்களை சந்திப்பதுதான் இந்த பயணத்தின் முக்கிய இலக்கு. உலகம் முழுவதும் இந்த நடைபயணத்தில் 200 பேர் பங்கேற்கின்றனர். அதில் குறிப்பாக 50 பேர் தொடர் பயணம் மேற்கொள்கின்றனர்' என்றார்.

காந்தி நினைவு நிதியின் தலைவர் க.மு.நடராஜன் கூறுகையில், 'உலகம் தழுவிய அளவில் நடைபெறும் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அடித்தட்டு மக்களையே பெரிதும் பாதிக்கிறது. ஆகையால் அதை நோக்கிய விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு நடைபெறுவதால் காந்தியத்தின் கொள்கை சார்ந்த புரிதலை உலக மக்களிடம் ஏற்படுத்த முடியும்' என்றார்.

(இதற்குரிய வீடியோக்கள் இரண்டை tn_mdu_02a_ektha_gandhi_rally_byte_9025391 (க.மு.நடராஜன்)/ tn_mdu_02b_ektha_gandhi_rally_byte_9025391 (பி.வி.ராஜகோபால்) எனும் ஸ்லக் நேமில் மோஜோ மூலமாக இன்று மாலை 6.30 மணியளவில் அனுப்பியுள்ளேன்.)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.