ETV Bharat / state

கிருஷ்ணகிரி 2ஆம் கட்ட தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு!

author img

By

Published : Dec 31, 2019, 11:32 AM IST

கிருஷ்ணகிரி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நடந்த ஐந்து ஒன்றிய ஊராட்சிகளிலும் 4 லட்சத்து 83 ஆயிரத்து 361 பேர் வாக்களித்துள்ளனர்.

krishnagiri rural body election 2 phase more than 4 lakhs people voted கிருஷ்ணகிரி 2ஆம் கட்ட தேர்தலில் 4 லட்சம் வாக்களிப்பு!
கிருஷ்ணகிரி 2ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு 80% சதவீதம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (டிச. 30) ஐந்து ஒன்றிய ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அதில் கெலமங்கலம் ஒன்றியத்தில் 80.89 சதவீதம், சூளகிரி ஒன்றியத்தில் 84.79 சதவீதம், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 81.13 சதவீதம், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 77.61 சதவீதம், பர்கூர் ஒன்றியத்தில் 79.39 சதவீதம் என ஒட்டுமொத்தத்தில் சராசரியாக 80.76 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

ஐந்து ஒன்றியங்களில் ஆயிரத்து 46 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 3 லட்சத்து 334 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 94 ஆயிரத்து 197 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 61 பேர் என மொத்தம் 5 லட்சத்து 94 ஆயிரத்து 592 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருந்தனர். அவற்றில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 248 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 934 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலியன வாக்காளர்கள் 18 என 4 லட்சத்து 80 ஆயிரத்து 200 பேர் வாக்களித்தனர். அதன்படி மொத்த வாக்குப்பதிவு 80.76 சதவீதம் ஆகும்.

மறு தேர்தல் புள்ளிவிவரம்

வேட்பாளர் சின்னம் மாற்றத்தால் மறுதேர்தல் நடந்த ஊத்தங்கரை 21ஆவது வார்டில் மாற்று பாலினத்தைச் சார்ந்த வாக்காளர் ஒருவர் உட்பட 5 ஆயிரத்து 927 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 2 ஆயிரத்து 146 ஆண் வாக்காளர்களும் 2 ஆயிரத்து 84 பெண் வாக்காளர்களும் மொத்தமாக 4 ஆயிரத்து 230 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன் சராசரி சதவீதம் 71.37 ஆகும்.

முதல்கட்ட வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரி வாக்குப்பதிவு 81.43 ஆக உள்ளது. மத்தூர் பகுதியில் சராசரியாக 80.56 சதவீதம், ஓசூர் பகுதியில் 79.81 சதவீதம், காவேரிப்பட்டினம் பகுதியில் 84.67 சதவீதம், ஊத்தங்கரை பகுதியில் 81.24 சதவீதம், தளி பகுதியில் 80.20 சதவீதம் என ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதலாம் தொகுதியாக நடைபெற்ற 5 ஒன்றியங்களில் அடங்கிய தேர்வு முடிவுகள் ஆகும்.

இதில் 1046 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 607 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 பேரும் ஏனைய இனத்தவர் ஆறுபேரும் என மொத்தமாக 4 லட்சத்து 83 ஆயிரத்து 361 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

அந்த ஐந்து ஒன்றிய ஊராட்சிகளிலும் 5 லட்சத்து 93 ஆயிரத்து 607 வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.

இதையும் படியுங்க:

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

Intro:ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

Body:ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இரண்டாவது கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஒன்றிய ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது அதில் கெலமங்கலம் ஒன்றியத்தில் 80.89 சதவீதமும், சூளகிரி ஒன்றியத்தில் புள்ளி 84.79 சதவீதமும், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 81.13 சதவீதமும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 77.61 சதவீதமும், பர்கூர் ஒன்றியத்தில் 79.39 சதவீதமும் என ஒட்டுமொத்தத்தில் சராசரியாக 80.76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஐந்து ஒன்றியங்களில் 1046 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 3 லட்சத்து 334 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 94 ஆயிரத்து 197 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 61 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5 லட்சத்து 94 ஆயிரத்து 592 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருந்தனர் அவற்றில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 248 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 934 பெண் வாக்காளர்களும் மற்ற இனத்தை சார்ந்த 18 வாக்காளர்களும் என 4 லட்சத்தி 80 ஆயிரத்து 200 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
மொத்த வாக்கு பதிவு சதவீதம் 80.76 ஆகும்.
வேட்பாளர் சின்னம் மாற்றத்தால் மறு தேர்தல் நடந்த ஊத்தங்கரை 21 வது வார்டில் 1 மாற்று பாலினத்தைச் சார்ந்த வாக்காளர் உட்பட 5927 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 2146 ஆண் வாக்காளர்களும் 2084 பெண் வாக்காளர்களும் மொத்தமாக 4230 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன் சராசரி சதவீதம் 71.37 ஆகும்.

முதல்கட்ட வாக்குப்பதிவு புள்ளிவிவரம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27/12/2019 நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சராசரி வாக்குப்பதிவு 81.43 ஆக உள்ளது இது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதலாம் கட்ட (தொகுதி) வாக்குப்பதிவின் முடிவாகும்.

மத்தூர் பகுதியில் சராசரியாக 80.56 சதவீதமும்,
ஓசூர் பகுதியில் 79.81 சதவீதமும்,
காவேரிப்பட்டினம் பகுதியில் 84.67 சதவீதமும், ஊத்தங்கரை பகுதியில் 81.24 சதவீதமும்,
தளி பகுதியில் 80.20 சதவீதமும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாம் தொகுதியாக நடைபெற்ற 5 ஒன்றியங்களில் அடங்கிய தேர்வு முடிவுகள் ஆகும். இரண்டாவது (தொகுதி)
கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 1046 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 607 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 பேரும் ஏனைய இனத்தவர் ஆறுபேரும் என மொத்தமாக 4 லட்சத்து 83 ஆயிரத்து 361 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

இந்த ஐந்து ஒன்றிய ஊராட்சிகளிலும் 5 லட்சத்து 93 ஆயிரத்து 607 வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.