ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் வனவிலங்குகள் அட்டகாசம்: பயிர்கள் நாசம் - Sathyamangalam elephant issue

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காட்டு யானை விவசாய தோட்டத்தில் புகுந்ததால் பயிர்கள் நாசமடைந்துள்ளன.

காட்டு யானை
sathyamangalam-elephant-issue
author img

By

Published : Dec 16, 2019, 4:29 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வனத்தையொட்டி விவசாய நிலம் அமைந்துள்ளாதல் அடிக்கடி வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகிவருகிறது.

இந்நிலையில் காட்டு யானைகள், இவரது தோட்டத்தில் புகுந்து வாழைகளை முறித்தும் தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியதில் குலை தள்ளிய நிலையிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன. இதேபோல், தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினர் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தனர்.

இதையும் படிக்க: ஈரோடு - கேர்மாளம் அருகே குண்டும் குழியுமான சாலை: அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

Intro:Body:tn_erd_02_sathy_valai_damage_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே யானை மிதித்து வாழை, தென்னை சேதம்

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வனத்தையொட்டி விவசாய நிலம் அமைந்துள்ளாதல் அடிக்கடி வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியே காட்டுயானை, இவரது தோட்டத்தில் புகுந்து வாழைகளை முறித்து தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது. இதனால் குலை தள்ளிய நிலையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன.மேலும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.