ETV Bharat / state

திண்டுக்கல் உள்ளாட்சித் தேர்தல்: பொதுமக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு

author img

By

Published : Dec 30, 2019, 3:03 PM IST

திண்டுக்கல்: இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றுவரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்தோடு தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

திண்டுக்கலில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்
திண்டுக்கலில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலானது 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 107 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 162 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1,371 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நடைபெறுகிறது.

திண்டுக்கலில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

காலை 7 மணியிலிருந்தே பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பறக்கும் படையினரும், காவல் துறையினரும் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!

Intro:திண்டுக்கல் 30.12.19

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்.

Body:தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன்படி காலை 7 மணி முதல் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்,
தொப்பம்பட்டி, வேடசந்தூர், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய 7 ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 107 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 162 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1,371
கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மக்கள் வாக்குச்சீட்டு மூலமாக 4 பதவிகளுக்கும் வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்க வருகின்ற மக்கள் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை காண்பித்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.