ETV Bharat / state

'மிக பெரிய தோல்வியை சந்தித்து விட்டார் மோடி' - கே.எஸ். அழகிரி - bjp

கடலூர்: "பல்வேறு துறைகளிலும் ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் செயல்பட்டதால் மிக பெரிய தோல்வியை தழுவியுள்ளார் பிரதமர் மோடி" என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அழகிரி
author img

By

Published : Feb 14, 2019, 12:00 AM IST

கடலூரில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட உள்ள கூட்டணி ஒரு மதச்சார்பற்ற திராவிட கூட்டணியாக அமைய உள்ளது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதே இந்த கொள்கை ரீதியான அணியின் நோக்கம். ஜப்பான், சிங்கப்பூர் போன்ற தொழில் கொள்கையை இங்கும் உருவாக்கிட வேண்டும். ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை மத்தியில் ஆளும் மோடி அரசு மூடி மறைக்க முயற்சித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, பிரதமரோ, நிர்மலா சீதாராமனோ யாருமே பதிலளிக்கவில்லை. பொருளாதாரத் துறை, சமூகத் துறை, விவசாயத் துறை, தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகளில் மோடிக்கு தெளிவான சிந்தனை என்பதே இல்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றில் தெளிவான சிந்தனை இல்லாமல் மிகப்பெரிய தோல்வியை தழுவினார் பிரதமர்" என்று தெரிவித்தார்.

Intro:நாம் தமிழர் கட்சி சார்பாக விருதாச்சலத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒற்றைக்காலில் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Body:கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒற்றைக்காலில் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருதாச்சலம் ஸ்ரீமுஷ்ணம் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து ஒரே நேரத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஒற்றைக்காலில் நின்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியும் மாவட்டத் தலைவர் கதிர்காமன் தலைமையில் செய்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.