ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm
இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm
author img

By

Published : Feb 14, 2021, 9:02 PM IST

FASTag இல்லையேல் இருமடங்கு கட்டணம் - நினைவிருக்கட்டும் மக்களே!

பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச் சாவடியை வாகனங்கள் கடக்க முற்பட்டால் இரு மடங்கு பணம் செலுத்தவேண்டியிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை - சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு விழுக்காட்டில் கை கொடுக்குமா?

தமிழ்நாட்டில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, 'தேவேந்திர குல வேளாளர்' சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், ஆளும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க கை கொடுக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

பிரதமருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்து நிமிடம் சந்திப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் பத்து நிமிடம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

”பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும்” - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

மக்கள் வாழ வேண்டுமென்றால் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஏற்றுமதி தடை: தூத்துக்குடியில் தேங்கிய ரூ.500 கோடி மதிப்புள்ள கருவாடுகள்

ராமநாதபுரம்: தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கருவாடு இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதால், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தூத்துக்குடியில் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று(பிப்ரவரி 14) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏவை நிறைவேற்ற மாட்டோம் - ராகுல் உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பேருந்து நிலையத்தில் சிக்கிய வெடிகுண்டு: சதித்திட்டம் முறியடிப்பு!

மக்கள் கூட்டம் நெரிசலான பேருந்து நிலையத்தில் 7 கிலோ எடையிலான ஐஇடி வெடிகுண்டு, காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரபாஸின் ராதே ஷியாம் ரிலீஸ் எப்போது?

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2ஆவது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி; தொடரைக் கைப்பற்றி அசத்தல்!

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.