ETV Bharat / state

7 மணிச் செய்தி சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்தி சுருக்கம்

top-10-news-at-7-pm
top-10-news-at-7-pm
author img

By

Published : Jul 9, 2021, 8:13 PM IST

விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும், இ-பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 500 மரங்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அநீதியான மறுக்கப்பட்ட பிணை: ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?

முதுமை மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை நக்சல் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கடந்த ஒன்பது மாதங்களாக தேசியப் புலனாய்வு முகமை சிறையில் அடைத்து வைத்திருந்தது.

'அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்' - அரசு கேபிள் டிவி தலைவர்

ஓடிடி தளங்களை அரசு கேபிள் டி.வி மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி - தற்கொலை செய்து உயிரை காணிக்கையாக செலுத்திய முதியவர்

திமுக ஆட்சிக்கு வந்தால் காணிக்கையாக உயிரை மாய்த்து கொள்வதாக சபதம் எடுத்தவர் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இது தேர்வல்ல வீட்டுப்பாடம்' - ஆன்லைன் தேர்வை எதிர்த்து யுஜிசிக்கு கடிதம்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்ஆன்லைன் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் டி.பி.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

4,550 சில்க் மார்க் ஜரிகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை - ஆர்.காந்தி

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரத்து 550 சில்க் மார்க் ஜரிகைகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அண்ணா பட்டுக் கூட்டுறவு வளாகம் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் - உயர் நீதிமன்றம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வுகள் பிறப்பிக்கும் உத்தரவானது, நாடு முழுவதும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை... ஜாலியாக சுற்றும் மக்களே உஷார்!

கரோனா பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்றும், யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் எச்சரித்துள்ளார்.

மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாளை ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ்

நீண்ட நாட்களாக இப்படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்த நிலையில், கமல், விஜய் சேதுபதி இருவரும் சென்னையில் டெஸ்ட் ஷூட் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியானது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.