ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11am
11am
author img

By

Published : Apr 29, 2021, 11:01 AM IST

1. அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.கரோனா நோயாளிகளுக்கு ரிலையன்ஸ் வழங்கும் சலுகை!

குஜராத்: ஜாம்நகரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

3. கரோனா: இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 82.33% ஆக உயர்வு!

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

4. கரோனா தடுப்பூசி: ஒரேநாளில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு நேற்று (ஏப். 28) தொடங்கிய நிலையில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.

5.மேற்கு வங்கத்தில் தொடங்கிய இறுதிகட்ட வாக்குப்பதிவு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது.

6.ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

7.கரோனா தொற்றிலிருந்து மீண்ட கே.சி.ஆர்.!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

8.கரோனா: இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பும் இங்கிலாந்து!

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

9.கரோனாவால் பாதிக்கப்பட்வர்களுக்கு நாம் உதவுவோம் - சோனு சூட்

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் முன்வந்து உதவ வேண்டும் என நடிகர் சோனு சூட் கேட்டுக்கொண்டுள்ளார்.

10.மகேஷ் பாபுவின் 'போக்கிரி' கிளாசிக்: நம்ரதா ஷ்ரோத்கர்

ஹைதராபாத்: மகேஷ் பாபுவின் தெலுங்கு பிளாக் பஸ்டர் 'போக்கிரி' படம் ஒரு உண்மையான கிளாசிக் படம் என மகேஷ் பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா ஷ்ரோத்கர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.