நடிகர் சங்கத் தேர்தலை ஒத்திவைத்து சங்கத்தின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை ரத்து செய்யக்கோரி விஷால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பதிவாளர் பிறபித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்துள்ளது.
மேலும் விஷால் தரப்பில் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.