ETV Bharat / state

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மறு எண்ணிக்கை நிறைவு

author img

By

Published : Oct 4, 2019, 11:42 AM IST

Updated : Oct 4, 2019, 4:43 PM IST

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குகள், அஞ்சல் வாக்குகள் ஆகியவற்றை எண்ணும் பணிகள் நிறைவடைந்தது.

வாக்குகள் மறுஎண்ணிக்கை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் மறு எண்ணிக்கை நீதிமன்ற பதிவாளர் குமரப்பா முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குகள், அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் அஞ்சல் வாக்குகளும் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 அஞ்சல் வாக்குகள் மட்டுமல்லாது மொத்தம் பதிவான 1,508 அஞ்சல் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

34 வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், அஞ்சல் வாக்குகள் என 16 ஆயிரத்து 83 வாக்குகளும் மீண்டும் எண்ணப்படுகின்றன. 17 மேசைகள் அமைத்து இரண்டு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வந்த வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது.

Intro:காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்திற்கு முன்னாள் முதல்வர் ரங்கசாமி அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

Body:புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றம் இடைத்தேர்தல் அதிமுக-பாஜக கூட்டணி கட்சி சார்பில் என் ஆர் காங்கிரஸ்க்கு காமராஜர் நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி வேட்பாளரான புவனேஸ்வரன் போட்டிருக்கிறார் இதனை முன்னிட்டு என் ஆர் காங்கிரஸ் கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து முறைப்படி ஆதரவு கோரி வந்தனர் இந்நிலையில் இன்று சாரம் பகுதியில் உள்ள தென்றல் நகரில் என் ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகம் துவக்கப்பட்டது அதற்கான பூஜையில் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் ஆகியோருடன் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது கட்சி வேட்பாளரான புவனேஸ்வரன் ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தென்றல் நகர் சாரம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஜக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்

Conclusion:காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு முன்னாள் முதல்வர் ரங்கசாமி அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
Last Updated : Oct 4, 2019, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.