ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா?

author img

By

Published : Jul 23, 2023, 3:10 PM IST

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், ஐ.டி காரிடர், கிண்டி, போரூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், ஐ.டி காரிடர், கிண்டி, போரூர், அம்பத்தூர் ஆகியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள், பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர்: பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி தெரு, டூமிங்குப்பம், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, நொச்சிக்குப்பம், சோலையப்பன் தெரு, வி.சி கார்டன், நல்லப்பன் தெரு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்: பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், சீனிவாச நகர், சி.டி.எஸ், வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.வி. டவர்ஸ், தெற்கு ராம் நகர், பாலாஜி பல் மருத்துவமனை, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யு, ராஜேஷ் நகர், பெரியார் நகர், ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், செங்காண்ணியம்மன் கோவில் தெரு, செல்வம் நகர், பரசுராம் நகர், விஜிபி சாந்தி நகர், அழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானியம்மன் கோவில் தெரு, பெல் பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கர் தெரு, அம்மன் கோவில் தெரு, கண்ணதாசன் தெரு, உமா நகர், எஸ்.வி. நகர், பம்மல் திருவள்ளுவர் நகர், எச்.எல் காலனி ஆகியப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இரட்டைப்பிள்ளையார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, பம்மல் நல்லதம்பி ரோடு, காந்தி ரோடு, பல்லாவரம் பெரியார் நகர், அரண்மனை சாவடி, திரிசூலம் பகுதி, காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சர்ச் ரோடு, மசூதி தெரு கடப்பேரி ராதா நகர், நேரு நகர், பழைய அஸ்தினாபுரம், ராஜாஜி தெரு, பெரும்பாக்கம் காஸா கிரண்ட் அப்பார்மென்ட், மெர்குரி அப்பார்ட்மென்ட், காந்தி நகர் புதுதாங்கல் கக்கன் தெரு, பட்டேல் நகர், மங்களபுரம், திருவேங்கடம் நகர், மேலந்தை நகர், வைகைநகர் ஆகியப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அடையார்: பெசன்ட் நகர் தரமணி, நேரு தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பெரியார் தெரு, டி.எம் மேஸ்திரி தெரு, மகாலட்சுமி அவென்யு, வேளச்சேரி 100 அடி ரோடு, வசந்தா அப்பார்ட்மென்ட், ராமராஜ் காட்டன் ஆகியப் பகுதிகளிலும், ஐடி காரிடர், எழில் நகர் பாலமுருகன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, தேவராஜ் நகர் ஆகியப் பகுதிகளிலும், கிண்டி: ஆர்.எம்.டி யார்ட், எம் பிளாக் ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ராஜா தெரு, காவலர் குடியிருப்பு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பழனியம்மன் கோவில் தெரு, நங்கநல்லூர் லட்சுமி நகர், ஐயப்பா நகர், கே.கே. நகர் ஆகியப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

போரூர் : திருமுடிவாக்கம் சிட்கோ 7 ஆவது மெயின் மற்றும் குறுக்கு சாலை, கலைஞர் தெரு ஆகியப் பகுதிகளிலும், அம்பத்தூர்: அன்னை நகர் பெருமாள் கோவில் தெரு, பள்ள தெரு, மேட்டுத்தெரு ஜெ.ஜெ. நகர் செரியன் மருத்துவமனை, கிருஷ்ணா நகர், பாலு நகர் திருவேற்காடு சந்நிதி தெரு, பெருமாள் அகரம், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கும்மியாட்ட கலை நடைபெற அதிமுக உறுதுணையாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.