சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜூலை. 26) பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பேசியது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (ஜூலை 27)புது டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன் என பதிவிட்டுள்ளார்.
-
இன்று (27-7-2021) மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அமித்ஷா @AmitShah அவர்களை புது டெல்லியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது... pic.twitter.com/VKZRuJOaTa
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்று (27-7-2021) மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அமித்ஷா @AmitShah அவர்களை புது டெல்லியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது... pic.twitter.com/VKZRuJOaTa
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2021இன்று (27-7-2021) மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அமித்ஷா @AmitShah அவர்களை புது டெல்லியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த போது... pic.twitter.com/VKZRuJOaTa
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2021
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில்,
பிரதமர் மோடியிடம், "தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தவும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன்.
-
மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களிடம், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தவும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது எனவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும் எனவும்...(1/2) pic.twitter.com/vV63Ztf45g
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களிடம், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தவும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது எனவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும் எனவும்...(1/2) pic.twitter.com/vV63Ztf45g
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 27, 2021மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களிடம், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தவும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது எனவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும் எனவும்...(1/2) pic.twitter.com/vV63Ztf45g
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 27, 2021
மேலும், தமிழ்நாடு மக்களின் நலன்காக்க பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நேரில் சந்தித்து நேற்று(ஜூலை 26) வலியுறுத்தினேன். இன்று(ஜூலை 27) கழக நாடாளுமன்ற அலுவலகத்தில் ஆலோசனைகள் வழங்கியதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: 3ஆவது முறையாக ஸ்டாலின் அரசு உத்தரவு!