தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை (ஜூலை 20) நடைபெறும் நிகழ்வில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.
ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தமிட்ட நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளைய நாளே நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு