ETV Bharat / state

அச்சுத்துறை அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்ளுக்கு பணி நியமனம் - information and publicity minister introduced new scheme

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே இயற்கை எய்திய அரசு ஊழியர்களின் நான்கு வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்போவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அச்சுத்துறை அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்ளுக்கு பணி நியமனம்..!

author img

By

Published : Dec 11, 2021, 7:49 PM IST

சென்னை: இன்று(டிச.10), தலைமைச் செயலகத்தில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே இயற்கை எய்திய நான்கு அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஆ.சுகந்தி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மாநாடு சாட்டிலைட் உரிமை விவகாரம்; டி.ராஜேந்தர் வைத்த 'ட்விஸ்ட்'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.