ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

author img

By

Published : Jul 9, 2021, 7:09 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

EtvBharatNewsToday
EtvBharatNewsToday

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 9) நடைபெறுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

ஆய்வு செய்கிறார் மா.சுப்பிரமணியம்

ராமநாதபுரத்தில் கரோனா சிகிச்சை, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (ஜூலை 9) ஆய்வு நடத்த இருக்கிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சதுரகிரிக்கு அனுமதியில்லை

கனமழை பெய்துவரும் காரணத்தினால், சதுரகிரி மலைக்கு அமாவாசை பூஜைக்கு பயணிகள் செல்வதற்கு இன்று (ஜூலை 9) அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சதுரகிரி மலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.