ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top ten news @4pm

author img

By

Published : May 17, 2020, 3:52 PM IST

ஈடிவி பாரத் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத் 4 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத் 4 மணி செய்திச் சுருக்கம்

தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கரோனாவை 100 விழுக்காடு தடுத்து நிறுத்தும் ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!

வாஷிங்டன் : கரோனா வைரஸை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் ஆன்டிபாடியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சோரெண்டோ தெரப்யூடிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் தொடர்ந்து ஊடுருவும் சீனா!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் லஹால், ஸ்பிட்டி ஆகிய பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Cyclone Amphan: ஆறு மணிநேரத்தில் அதிதீவிரமாக மாறும் ஆம்பன் புயல்!

அடுத்த ஆறு மணிநேரத்தில் ஆம்பன் புயல் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

பொது சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: எதிர்காலத்தில் நோய்த் தொற்றை திறம்பட எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு மையம்

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்த பெண்கள் தூக்கிட்டு தற்கொலை!
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தன்பால் ஈர்ப்பாளர்களாக பழகிவந்த பெண்களை குடும்பத்தினர் பிரித்ததால் மனமுடைந்து இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

உறங்கும் குழந்தையை சூட்கேஸில் இழுத்துச் சென்ற தாய்! கேள்வியெழுப்புகிறது மனித உரிமைகள் ஆணையம்!

ஆக்ரா நெடுஞ்சாலையில் உறங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற தாயின் காணொலி செய்தித் தளங்களில் வலம்வந்ததையடுத்து, அதுகுறித்து பஞ்சாப், உத்தரப் பிரதேசம் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

நகர்ப்புறங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்!

டெல்லி: கரோனா தொற்று எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நகர்ப்புறங்களில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

'எதிர்ப்பு சக்தி குறைவால் மீண்டும் கரோனா தாக்கலாம்' - எச்சரிக்கும் சார்ஸ் ஹீரோ

பெய்ஜிங்: சீனர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளதால், மீண்டும் அந்நாட்டில் கரோனா பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஜாங் நன்ஷான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.